பெண் விண்ணப்பதாரர்களிடம் அந்தரங்க கேள்விகள்: பில் கேட்ஸ் அலுவலகம் மீது குற்றச்சாட்டு!!
அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான "மைக்ரோஸாஃப்ட்" நிறுவனத்தின் நிறுவனர், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ். தற்போது அவர் அதிலிருந்து விலகி உலகளவில் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
அவரது…