தன்னை பதவி விலகுமாறு கோர முடியாது: சம்பந்தன் !!
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை பதவி விலகுமாறு மத்திய குழுவினால் கோர முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் செயற்படாத நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சம்பந்தனை பதவி…