பாலுடன் சென்ற பௌசர் வீதியை விட்டு விபத்து..!
பால் ஏற்றி சென்ற பௌசர் வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா - வட்டவளை லொனோக் தோட்ட பகுதியிலுள்ள பால் சேகரிக்கும் நிலையத்திலிருந்து பாலினை பதப்படுத்துவதற்கு மீரிகம பகுதிக்கு…