வெப்பநிலை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரித்து காணப்படுவதனால் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், வடமேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம், மன்னார், திருகோணமலை…