பிரான்சில் இந்த சலுகை இனி கிடையாது: அறிமுகமாகியுள்ள புதிய சட்டம்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்னும் ஒரு சலுகை உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு சலுகையாகும்.
ஆனால், பிரான்சில் இனிமேல் அந்த சலுகை கிடையாது என அரசு தெரிவித்துள்ளது.
பிரான்சில் இந்த சலுகை இனி கிடையாது
பிரான்ஸ்…