3ம் உலக யுத்தத்தை நோக்கி நகர்த்தும் இஸ்ரேலின் மூன்று இலக்குகள்: மனித பேரழிவு உறுதி
காசாவின் ரஃபா பகுதியில் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தஞ்சமடைந்துள்ள நிலையில் அந்தச் சிறிய பகுதி மீது ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டேயாகுவோம் , இஸ்ரேல் அடம் பிடித்து வருகிறது.
இந்நிலையில், அப்படியொரு இராணுவ நடவடிக்கை…