பெண்கள் ஆடை மாற்றும் அறையில் ரகசிய கமரா; உரிமையாளரின் மொபைலில் காணொளிகள்!
கொழும்பு மஹரகம - தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் ரகசிய கமராவை பொருத்தி பெண்கள் ஆடை மாற்றுவதை காணொளி எடுத்த குற்றச்சாட்டில் கடையின் உரிமையாளர் தலங்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…