உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் – 4 பேர் பலி
கீவ்,
உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் - ரஷியா போர்
உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா,…