பூமியை சுற்றி வரும் ராக்கெட், நிலவின் மீது மோத தயாராக உள்ளது… எதற்காக, எப்போது?…
நியூயார்க்
விண்வெளியில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக விண்கலங்களை ஏற்றிக்கொண்டு ராக்கெட்டுகள் செல்லும். அப்படி அனுப்ப கூடிய ராக்கெட்டுகள் விண்கலங்களை இலக்கு பகுதியில் விட்டு விடும். ஒரு சில ராக்கெட்டுகள் விண்ணிலேயே எரிந்து சாம்பலாகி விடும்.…