வெளிநாடு அனுப்புவதாக 2 கோடி ரூபாய் மோசடி : தம்பதி கைது
வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 2 கோடி ரூபாய் பண மோசடி செய்த இருவரை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகள் திங்கட்கிழமை (4) கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் ஹங்குரன்கெத்த, ரிக்கிலகஸ்கட பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினரே கைது…