இலங்கையில் ஈவிரக்கமற்ற செயல் ; 10 நாய்கள் விஷம் கொடுத்து கொலை
அனுராதபுரம் கலாவெவ பகுதியில் நேற்று (20) 10 நாய்கள் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாய்கள் உயிரிழந்தமை தொடர்பில் விலங்கு நலக் கூட்டமைப்பின் (AWC) செயற்குழு உறுப்பினர் மிஹிரி…