153 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை; 191 பேரை காணவில்லை; தொடரும் அச்சநிலை
டிட்வா புயலால் நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தற்போதைய அறிக்கையின்படி, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை 217,263 குடும்பங்களைச் சேர்ந்த 774,724 தனிநபர்கள்…