உலக மேசைப்பந்து தரவரிசையில் இலங்கையை உச்சத்திற்கு உயர்த்திய வீரர் தாவி சமரவீர
உலக மேசைப்பந்து தரவரிசையில் இலங்கையரொருவர் இதுவரையில் அடைந்த மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற வீரரான தாவி சமரவீர, தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று (16) நண்பகல் மீண்டும் நாட்டுக்குத் திரும்பினார்.
குறித்த தொடரில் அவர்…