துணை முதல்வர் உதயநிதி, மகன் இன்பநிதிக்கு கொலை மிரட்டல் – பரபரப்பு
துணை முதல்வர் உதயநிதி மற்றும் அவரது மகன் இன்பநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கொலை மிரட்டல்
டி.ஜி.பி., அலுவலகத்தின் இ - மெயிலுக்கு, தொடர்ச்சியாக சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தோர் வீடுகளுக்கு, வெடிகுண்டு…