தென் பிலிப்பைன்ஸில் 6.1 ரிச்டர் நிலநடுக்கம்
தென் பிலிப்பைன்ஸில் நேற்று (17) 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலக்கத்தால் உயிரிழப்புகள் சேதம் தொடர்பில் எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
"திடீரென வலுவான ஒரு…