மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால அதிபர் சந்திப்பு!
ரஷியா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் விளாதிமீர் புடினை, சிரியாவின் இடைக்கால அதிபர் அஹமத் அல் - ஷரா நேற்று (அக். 15) நேரில் சந்தித்துள்ளார்.
சிரியாவில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த அசாத் குடும்பத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதும்,…