;
Athirady Tamil News

யாழில். வேக கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் விபத்து – சாரதிக்கு காயம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் சாரதி காயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சங்கத்தானை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, கிளிநொச்சி…

சிரியாவில் பாதுகாப்பு அமைச்சக வாகனத்தின் மீது தாக்குதல்! 3 வீரர்கள் பலி!

சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் பேருந்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், 3 வீரர்கள் கொல்லப்பட்டதுடன்; 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். சிரியாவின் கிழக்கு நகரங்களான தெயிர் எல்-ஸோர் மற்றும் மயாதீன் இடையிலான நெடுஞ்சாலையில்,…

மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: சிக்கியது எப்படி?

இந்தியாவின் பெங்களூருவில், மருத்துவர் ஒருவரின் மனைவி திடீரென மரணமடைந்த நிலையில், அது இயற்கை மரணம் என அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. இந்நிலையில், அது இயற்கை மரணம் அல்ல என தெரியவந்துள்ளதையடுத்து, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது,…

தனியார் காணிகளை கடற்படையினருக்கு வழங்க முடியாது – வலி. வடக்கு பிரதேச சபையில்…

யாழ்ப்பாணம் - கீரிமலையில் கடற்படையினர் ரேடார் அமைக்க கோரும் 2 ஏக்கர் காணியை வழங்க முடியாது என வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வலி வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நேற்றைய தினம்…

எரிபொருள் தீர்ந்தமையால் அனலைதீவில் கரையொதுங்கிய இந்திய மீனவர்கள்

கடலில் தொழில் ஈடுபட்டிருந்த வேளை படகில் எரிபொருள் தீர்ந்தமையால் , அனலைதீவு கடற்பகுதியில் மூன்று இந்திய கடற்தொழிலாளர்கள் தஞ்சமடைந்துள்ளனர் தஞ்சமடைந்த மூவரையும் ஊர்காவற்துறை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை…

இந்தோனேசியா எண்ணெய் கப்பலில் தீ: 10 பேர் பலி, 18 பேர் காயம்!

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகள் மாகாணத்தில் புதன்கிழமை அதிகாலை எண்ணெய் கப்பல் ஒன்று பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீப்பிடித்ததில் 10 பேர் பலியாகினர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளதாக…

“13-ஆம் திருத்தத்தைப் பற்றிப் பேசுவது தமிழர்களைத் திசைதிருப்பி ஏக்கியராஜ்யத்தை…

13-ஆம் திருத்தத்தைப் பற்றி தொடர்ந்தும் கதைத்துக் கொண்டிருப்பது என்பது அந்த ஏக்கியராஜ்ய அரசியலமைப்பை எதிர்க்க வேண்டிய பொதுமக்களை செயற்படுத்தாமல் திசை திருப்பி ஏக்யராஜ்ய அரசியலமைப்பை தமிழ் மக்களுடைய அனுமதியுடன் ஆதரவோடு நிறைவேற்றுவதற்கு துணை…

சாவகச்சேரியில் புகையிரத விபத்தில் பெண் உயிரிழப்பு

சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தால் இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி விழுந்து இன்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த புகையிரதம் சாவகச்சேரி - சங்கத்தானையை அடைந்ததும் மேற்படி பெண் புகையிரதத்தில்…

போர் நிறுத்த விதிகளை ஹமாஸ் மீறினால் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தும்: டிரம்ப்

போர் நிறுத்த விதிகளை ஹமாஸ் அமல்படுத்தத் தவறினால் இஸ்ரேல் தனது நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான 2 ஆண்டு போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. டிரம்ப்பின்…

பூமியில் நாளொன்றுக்கு 5 செயற்கைக் கோள்கள் விழும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

விண்வெளியில் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வரும் காலங்களில் பூமியில் விழும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். விண்வெளியில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் செயற்கைக்…

அமேசானில் எச்ஆர் பிரிவில் 15% பணிநீக்கம் செய்ய முடிவு?

அமேசான் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் 15 சதவிகித ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், எண்ணிக்கை குறித்த தகவல் எதுவும் பெறப்படவில்லை. உலகளவில் பல்வேறு நிறுவனங்களில்…

பாக். போலியோ பணியாளர்கள் மீது மீண்டும் தாக்குதல்! காவல் அதிகாரி சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில், போலியோ பணியாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய காவல் துறை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். கைபர் பக்துன்குவா மாகாணத்தில், நிசாம்பூரின் காஹி பகுதியில், குழந்தைகளுக்கு…

விஐபி பாதுகாப்பு அரசியல் மயமாக்கப்படக் கூடாது

எம்.எஸ்.எம்.ஐயூப் கடந்த மாதம் 10ஆம் திகதி ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதிகள் தம்மிடமிருந்த குண்டுத்துளைக்காத வாகனங்கள் உள்ளிட்ட அரச வாகனங்களை அரசாங்கத்திடம் மீண்டும்…

மயக்க ஊசி செலுத்தி மனைவியை கொன்ற டாக்டர்.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்

பெங்களூரு மாரத்தஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முனேகொலல் அய்யப்பா லே-அவுட் 4-வது கிராசில் வசித்து வருபவர் முனிரெட்டி. இவருக்கு நிகிதா மற்றும் கிருத்திகா ரெட்டி(வயது 29) என்ற மகள்கள் இருந்தனர். இவர்கள் 2 பேரும் டாக்டர்கள் ஆவார்கள்.…

படகில் களியாட்டத்தால் பறிபோன உயிர்

தங்காலை கடலில் படகு ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (15) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தங்காலை…

கடற்கரையில் இருந்து மீன் வாடி அகற்றம் ; பாதுகாப்பு திணைக்களம் அதிரடி செயல்

திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் கடற்கரை ஓரமாக கட்டப்பட்டிருந்த கட்டுமானம் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தினால் இன்று (16) உடைத்து அகற்றப்பட்டது. திருகோணமலை நீதவான்…

முதல் முறையாக உணவுப் பொருட்களை சேமித்து வைக்கத் தொடங்கிய ஐரோப்பிய நாடு

அதிகரிக்கும் ரஷ்ய அச்சுறுத்தல் காரணமாக, பனிப்போருக்குப் பிறகு முதல் முறையாக ஸ்வீடன் அரசாங்கம் உணவுப் பொருட்களை சேமித்து வைக்கத் தொடங்கியுள்ளது. தானிய இருப்பு நீண்டகால இராணுவ அணிசேராக் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வந்து 2024 இல்…

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் Jayananda Warnaweera காலமானார்

இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரும், காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் முன்னாள் தலைமை மைதான பராமரிப்பாளருமான ஜயானந்த வர்ணவீர (Jayananda Warnaweera) தனது 64வது வயதில் காலமானார். ஜயானந்த வர்ணவீர 1986 மற்றும் 1994 ஆம்…

சொந்த மக்களை சுட்டுக் கொல்லும் ஹமாஸ்; வெளியான பகீர் தகவல்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து ஹமாஸ் குழுவினர் சொந்த பாலஸ்தீன மக்களையே சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக…

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான வானிலை முன்னறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதை அடுத்து, கொழும்பு மாநகர சபை (CMC), ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை அவசரகால அனர்த்த பதில்…

17 வயது யுவதியின் உயிரைப் பறித்த விபத்து

வரக்காபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலவ்வ - அம்பேபுஸ்ஸ வீதியில் வாரியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 17 வயதுடைய யுவதி என பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து…

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோருக்கு 72 மணி நேர தடுப்புக்காவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலைச்சம்பவத்தில் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நேற்று (15) இரவு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட நான்கு சந்தேக நபர்களை 72 மணி நேர தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு…

வரி விதிப்பு எச்சரிக்கை: “பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் சேராமல் பல நாடுகள் விலகல்;…

"பிரிக்ஸ்' கூட்டமைப்பு என்பது அமெரிக்க டாலர் மீது நடத்தப்படும் தாக்குதல்; நான் வரி விதிப்பு எச்சரிக்கை விடுத்த பிறகு அதில் சேர முயற்சித்த பல நாடுகள் விலகியுள்ளன' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். பிரேஸில், ரஷியா,…

மேலும் 5 பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்தது ஹமாஸ்

இஸ்ரேலுடனான போர் நிறுத்த அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் ஐந்து பிணைக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்ததாக காஸாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இத்துடன், 2023 அக்டோபர் 7 தாக்குதலின்போது கடத்திச் செல்லப்பட்ட 47…

மயக்க ஊசி செலுத்தி மனைவியை கொன்ற டாக்டர்.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்

பெங்களூரு மாரத்தஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முனேகொலல் அய்யப்பா லே-அவுட் 4-வது கிராசில் வசித்து வருபவர் முனிரெட்டி. இவருக்கு நிகிதா மற்றும் கிருத்திகா ரெட்டி(வயது 29) என்ற மகள்கள் இருந்தனர். இவர்கள் 2 பேரும் டாக்டர்கள் ஆவார்கள்.…

போக்குவரத்து நெரிசலில் 12 மணி நேரம் சிக்கி தவித்த 500 மாணவர்கள்

மும்பை தாதர் மற்றும் மால்வாணியில் செயல்படும் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்த 5 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 500 மாணவ- மாணவிகள் 12 பஸ்களில் பால்கர் மாவட்டம் விரார் அருகே உள்ள கேளிக்கை விடுதிக்கு நேற்று முன்தினம் காலையில் சுற்றுலா…

கொழும்பு சென்ற யாழ் பெண் விபத்தில் உயிரிழப்பு ; திருமணமாகி ஒருவருடத்தில் நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் ஏழாலையை சேர்ந்த திருமணமான இளம் பெண் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்றபோது இன்று அதிகாலை 3:00 மணியவில் அனுராதபுரதிற்கு அண்மையில் அவர்கள் பயணித்த வாகனம்…

94 வருடங்களின் பின்னர் 9 ஏ சித்தி ; மாணவிக்கு வழங்கப்பட்ட பெரும் மதிப்புள்ள காசோலை

நற்பிட்டிமுனை கமு அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில் 94 வருடங்களின் பின்னர் 9 ஏ சித்தி பெற்று சாதனை நிலை நாட்டிய முகம்மட் நிஸ்பர் பாத்திமா அனபா என்ற மாணவிக்கு சமூக சேவகர் ஒருவர் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கி கெளரவித்தார்.…

யாழில் தீயில் கருகிய வர்த்தக நிலையம்

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் உட்பகுதி முழுவதும் தீயில் கருகி நாசமடைந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு (15) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

மெக்சிகோவை புரட்டிப்போட்ட கனமழை ; தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை

வட அமெரிக்க நாடான மெக்சிகோவை பசிபிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளது. கடந்த 12-ம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை அங்கு உருவானது. இது புயலாக வலுப்பெற்றது. மெக்சிகோவின் கடலோர மாகாணங்களான ஹிடால்கோ, புபேல்லா மற்றும் வெராக்ரூஸ் நகரை மையமாகக் கொண்டு…

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால அதிபர் சந்திப்பு!

ரஷியா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் விளாதிமீர் புடினை, சிரியாவின் இடைக்கால அதிபர் அஹமத் அல் - ஷரா நேற்று (அக். 15) நேரில் சந்தித்துள்ளார். சிரியாவில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த அசாத் குடும்பத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதும்,…

வாட்ஸ்ஆப் வெப் பயன்படுத்துவோர் கவனத்துக்கு! போபாலில் 60 லட்சம் மோசடி!

சைபர் குற்றவாளிகள் செய்யும் மோசடிகளில் பாஸ் மோசடியும் ஒன்று. இந்த மோசடிக்கு இப்பெயர் வரக்காரணம், ஒரு நிறுவனத்தின் மேலாளர் போல ஆள்மாறாட்டம் செய்து, ரகசிய தகவல்களைக் கோரி பண மோசடி செய்வது இந்த கும்பலின் வேலை. போபாலைச் சேர்ந்த ஒரு நிறுவன…

பாடசாலைகளை மூடி போராடுவோம்

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக கடந்த மூன்று நாட்களாக போராடி வரும் எங்களை சந்திக்காது பின் கதவால் வெளியேறிவர்களுக்கு வெட்கம் இல்லையா என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஆசிரியர் இடமாற்ற…

பாக்., – ஆப்கன் எல்லை மோதல்! 48 மணிநேர போர் நிறுத்தம் அமல்!

பாகிஸ்தான் ராணுவமும் ஆப்கன் தலிபான்களும் எல்லையில் புதன்கிழமை மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான எதிர்த்தரப்பு படையினரைக் கொன்றதாக இரு தரப்பினருமே கூறினர். இது குறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…