முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாகவே அவர் கைதாகியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார…