கிராமிய வீதிகள் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
கிராமிய வீதிகள் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (13.10.2025) பிற்பகல் 3 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
18.09.2025 அன்று நடைபெற்ற கடற்றொழில், நீரியல்…