;
Athirady Tamil News

நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளுக்கு அமைய, இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 100,871 ஆகும் என்பதுடன்,…

கென்யாவில் சோகம்: வேன் மீது லாரி மோதி கோர விபத்து – மத நிகழ்ச்சிக்கு சென்ற 13 பேர்…

நைரோபி, கென்யாவில் வேன் மீது லாரி மோதிய சம்பவத்தில் மத நிகழ்ச்சிக்கு சென்ற 13 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. இந்நாட்டின் நகூரு பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தில் இன்று சிறப்பு மத…

மலையகத்தில் பலத்த மழை ; சாரதிகளுக்கு எச்சரிக்கை

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பொகவந்தலாவ பகுதியில் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் அமைந்துள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அப்பகுதியில்…

இஸ்ரேல் சென்ற விமானத்தை கடத்த முயற்சி ‘பயங்கரவாத செயல்’ – துணை விமானி குறித்து…

துபாய், இஸ்ரேல் சென்ற விமானத்தை கடத்த முயற்சி ‘பயங்கரவாத செயல்’ என்பதும், துணை விமானி குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளன. விமானத்தை கடத்த முயற்சி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் இருந்து கடந்த…

ஆஸ்திரேலியா: விமான பணிப்பெண்ணாக வலம் வந்த 12 வயது சிறுமி!

கான்பெரா, தீராத நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட 12 வயது சிறுமி ஒருவரின் வாழ்நாள் கனவை, ஆஸ்திரேலியாவின் முன்னணி விமான நிறுவனமான காண்டாஸ் நனவாக்கியுள்ளது. அந்த சிறுமி ஒரு நாள் விமானப் பணிப்பெண்ணாக மாறி, நிஜமான பயணிகள் விமானத்தில் பணியாற்றிய…

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமா?

ஒக்டோபர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,365 ரூபாவாக தொடர்ந்தும் விற்பனை…

பயங்கரவாத வீடியோக்கள்; 2 ஆண்டுகளுக்கு முன்பே ஓமனால் ஓரங்கட்டப்பட்டவர்.. விமானியின்…

வாஷிங்டன் டி.சி. விமான தகர்ப்பு முயற்சி விவகாரத்தில், தொடர்புடைய விமானி 2 ஆண்டுகளுக்கு முன்பே ஓமனால் ஓரங்கட்டப்பட்டவர் என்ற அதிர்ச்சி பின்னணி தெரிய வந்துள்ளது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் துபாயை சுற்றி பார்ப்பதற்காக…

பலாலியில் தொடரும் போராட்டம்

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 16ஆவது  வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி…

நடுவானில் 174 உயிர்களைக் காத்த இந்திய விமானிக்கு துபாய் இளவரசர் நேரில் வாழ்த்து…

துபாய், நடுவானில் சக விமானியின் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும், சாதுரியமாக செயல்பட்டு 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை, துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் இன்று நேரில் சந்தித்து…

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

பியோங்யாங், அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து…

கொழும்பில் தங்க நகைத்திருட்டு ; தமிழகத்தைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி வீடொன்றில் 19.25 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன. அது தொடர்பில் வீட்டார்…

நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மீண்டும் உயர்வு

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 0.2 சதவீதம் அதிகரிப்பாகும்…

கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலய நடை பவனி

யாழ்ப்பாணம், கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபவனி இடம்பெற்றது. பாடசாலை நுழைவாயிலில் இருந்து ஆரம்பித்த நடைபவனி கோப்பாய் பகுதி ஊடாக பருத்தித்துறை வீதியை…

ஸ்பெயினில் வாடகை உயர்வை கட்டுப்படுத்தும் அவசர சட்டம்: கூட்டணி கட்சி எதிர்ப்பு

மாட்ரிட், ஸ்பெயின் நாட்டில் நிலவி வரும் கடுமையான வீட்டுவசதி பற்றாக்குறை மற்றும் அநியாய வாடகை உயர்வு காரணமாக ஏழை, எளிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பிரமாண்ட போராட்டம் கடந்த வாரம் 87 வயது முதியவர் ஒருவர்…

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் – அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை

மத்திய கிழக்கில் 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் அமெரிக்கா - ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், தற்போது வரை எந்த பலனும் இதற்கு கிட்டவில்லை. ஈரான் - அமெரிக்கா மோதலால் ஹார்முஸ் ஜலசந்தியிலும்…

விமான நிலைய சோதனையில் சிக்கிய பயணி ; 3.65 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளை இலங்கைக்குக் கொண்டுவந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கண்டி, பல்லேகலை பகுதியைச்…

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று (04) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி,மத்திய, சபரகமுவ, மேல், தென், ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75…

ஆப்கானிஸ்தான்: தங்கச்சுரங்கம் இடிந்து விபத்து – 5 பேர் பலி

காபுல், ஆப்கானிஸ்தானில் தங்கச்சுரங்கம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நாட்டில் பல்வேறு தங்கச்சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல…

யாழில். 09 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுப்பட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 09 கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்  நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த…

அமெரிக்காவிடம் இருந்து அதி நவீன போர் விமானங்களை வாங்கிய தைவான்

தைபே, தங்களைத் தனிநாடாக அறிவித்துக் கொண்டுள்ள தைவான் தீவை எப்போது வேண்டுமானாலும் கைப்பற்றுவோம் எனச் சீனா தொடர்ந்து மிரட்டி வருகிறது. தினந்தோறும் சீன போர் விமானங்கள் தைவான் எல்லையில் ஊடுருவி வருவதால், அங்கு எப்போது வேண்டுமானாலும் போர்…

குவைத் கொடியுடனான கப்பல் மீது தாக்குதல்; 5 இந்தியர்கள் மீட்பு

மஸ்கட் குவைத் கொடியுடனான கப்பல் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் சிக்கிய 5 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி இறுதியில் வான்வழியே தாக்குதல் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, ஹார்மூஸ்…

தையிட்டி விகாரை பகுதியில் தொடரும் சட்டவிரோத கட்டுமானங்கள் ; பிரதேச சபை உறுப்பினர்…

தையிட்டி சட்டவிரோத விகாரைக்குள் சட்டவிரோத கட்டடங்கள் தொடர்ச்சியாக கட்டப்பட்டு வருவதாக வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினரும் , தையிட்டி விகாரைக்காக அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன் தெரிவித்துள்ளார் அது தொடர்பில்…

இலங்கையில் 2027 காத்திருக்கும் மின்வெட்டு அபாயம்

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்…

பன்னாவில் மின்னிய அதிர்ஷ்டம்: ரூ.12 லட்சம் வைரங்களை அள்ளிய உ.பி. தம்பதி!

மத்திய பிரதேசத்தின் பன்னாவின் குத்தகைச் சுரங்கத்தில் தம்பதியினருக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான 4 வைரங்கள் கிடைத்தன. உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியைச் சேர்ந்த ராஜ்குமார் ஸ்ரீவாஸ், குட்டி தேவி தம்பதி தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடும்…

இலங்கையின் 22 Mi-17 ஹெலிகொப்டர்கள் தொடர்பில் கீர்த்தி ரத்நாயக்க பரபரப்பு தகவல்

  இலங்கையிடம் உள்ள 22 Mi-17 ஹெலிகொப்டர்களில் 19 பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும், மூன்று மட்டுமே தற்போது இயங்குவதாகவும் சுயாதீன புலனாய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இயங்கும் மூன்று ஹெலிகொப்டர்களில் ஒன்று VIP…

யாழ் கர்ப்பிணி பெண்ணுக்கு தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் ; காதல் திருமணத்தால் சிக்கல்; உயர்…

இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரை இந்தியாவில் இருந்து நாடு கடத்தும் முடிவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைத் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து குறித்த யுவதி…

காங்கோ: எபோலாவுக்கு பலி எண்ணிக்கை 4,018 ஆக அதிகரிப்பு

பிரஜ்ஜாவில்லே காங்கோவில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு எபோலா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் வரலாறு காணாத வகையில் எபோலா பாதிப்பு பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மே மாத மத்தியில் பரவ தொடங்கி,…

யாழ்ப்பாணத்தில் 6.7 சதவீதமானோர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

அரசுத் துறைக்கு ஒரு இலட்சத்து பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்களை புதிதாக இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை…

யாழில் துண்டாகி கிடந்த குடும்பஸ்தரின் கை, கால்கள் ; பாடல் கேட்டுக்கொண்டிருந்தவரின் வாழ்வை…

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இரண்டு கால்கள் மற்றும் கை ஒன்றையும் இழந்துள்ளார். இணுவில் காரைக்கால் பகுதியை சேர்ந்த குறித்த நபர் , தனது வீட்டிற்கு முன்பாக புகையிரத பாதையில் "ஹெட் செட்"…

விமான தகர்ப்பு முயற்சி விவகாரம்; ஓமன் விமானியிடம் நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்…

டெல் அவிவ் ஓமன் விமானியிடம் நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் துபாயை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். அதனை முடித்துக்கொண்டு அவர்கள் தாயகம் திரும்புவதற்காக எமிரேட்ஸ்…

அதிகரிக்கும் போர் பதற்றம்.. மத்திய கிழக்கில் 20 ஆயிரம் வீரர்களுடன் 3 போர்க்கப்பல்களை…

வாஷிங்டன், 9 ஆயிரம் அதிரடிப்படை வீரர்கள் அடங்கிய 3-வது விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுவை, அமெரிக்கா மத்திய கிழக்குக்கு அனுப்பி உள்ளது. ஈரானுக்கு தொடர்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே…

லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி…

லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள் வீடியோ)################################# லண்டனில் வசிக்கும் திரு திருமதி பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகளின் ஏக புதல்வன் செல்வன் கிஷாந் தனது…

எங்களை தாக்கினால் இதுதான் நடக்கும் ; ரஷ்ய ஜனாதிபதியின் எச்சரிக்கையால் அதிரும் உலகம்

ரஷ்யாவின் எந்தவொரு நிலப்பரப்பின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டால், எங்கள் வசமுள்ள அனைத்து வகை ஆயுதங்களையும் பயன்படுத்தித் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்’ என்று அந்நாட்டு அதிபா் விளாடிமீா் புதின் எச்சரித்துள்ளாா். போலந்து, லிதுவேனியா…

‘இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான செயலி’ – எலான் மஸ்க் தாக்கு

வாஷிங்டன், உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 81.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று…