;
Athirady Tamil News

லண்டனில் பாலர் பாடசாலையொன்றில் தீவிபத்து

0

லண்டனில் உள்ள பாலர்பாடசாலையொன்றில் நேற்று முன்தினம் (31) நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

லூயிஷாமின் கேட்போர்டில்உள்ள ருஷே கிரீன் பாலர்பாடசாலையிலேயே இந்த தீவிபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.

மூன்று மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தீவிபத்தால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், சொத்துக்களின் சேதம் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.