;
Athirady Tamil News

மன்னாரில் வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கான கால் நடைகள் உயிரிழப்பு

மன்னாரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகை மாடுகள் உயிரிழந்த நிலையில் சௌத்பார் கடற்கரையில் கரை யொதுங்கியது. மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகளை மன்னார் நகர சபை மீட்டு புதைத்துள்ளனர். மன்னார்…

பேருந்து நிலையத்தில் தனியாக இருந்த எட்டு வயது மீட்பு

கொழும்பு புறநகர் கொட்டாவ நகரின் பிரதான பேருந்து நிலையத்தில் இன்று (03) தனியாக இருந்த எட்டு வயது சிறுவனொருவரை கொட்டாவ பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், பொலிஸ் அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்று சோதனையிட்டனர்.…

ரஷியா வசம் முக்கிய உக்ரைன் நகரம்

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை தங்கள் படையினரிடம் ‘முழுமையாக’ தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்அறிவித்துள்ளாா். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விடியோ அறிக்கையில்,…

பெரும் பேரழிவின் பின் இலங்கை வந்த மிகப்பெரிய சுற்றுலா கப்பல்!

மீள்தன்மை மற்றும் மீட்சியின் சக்திவாய்ந்த சின்னம்" என வர்ணித்து, இலங்கை சுற்றுலா அதிகாரசபை இன்று (03) 2,000க்கும் மேற்பட்ட சர்வதேச பயணிகளுடக் வருகை தந்த மெய்ன் ஷிஃப் 06 சொகுசு பயணக் கப்பலை வரவேற்றது. கடந்த வாரம் இடம்பெற்ற இயற்கை…

இந்தியாவில் சராசரியாக 811 பேருக்கு 1 டாக்டர் என்ற விகிதம் உள்ளது; மத்திய அரசு தகவல்

டெல்லி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் நாட்டில் மொத்தமுள்ள டாக்டர்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எம்.பி. ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை…

இஸ்ரேல் தாக்குதலில் 4 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸாவிலும் மேற்குக் கரையிலும் இஸ்ரேல் படையினா் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் நான்கு பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது, ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் காஸா நிறுத்தத்தை சீா்குலைக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காஸா: தெற்கு காஸாவில்…

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி

நாட்டில் ஏற்ற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி வழங்கப்படவுள்ளது. அதன்படி பாதிக்கபப்ட்ட மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி…

இயற்கை பேரழிவு ; இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் ஆப்பிள் நிறுவனம்!

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதாக எக்ஸ் தளத்தில் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் அறிவித்துள்ளார். தாய்லாந்து, இந்தோனேசியா,…

பாகிஸ்தான் அரச அதிகாரி கார் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் ; 4 பேர் பலி

பாகிஸ்தானில் கைபர் பக்துவா மாகாணத்தின் பனு மாவட்டத்தில் உள்ள சாலையில் சென்றபோது ஷா வாலியின் காரை இடைமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாகிஸ்தானில்…

நாயாறு பால புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

நாட்டில் டித்வா புயல் வெள்ள அனர்த்தத்தால் முற்றிலுமாக சேதமடைந்த முல்லைத்தீவு பிரதான நாயாறு பாலத்தின் புனரமைப்புப் பணிகள் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு காரணமாக முல்லைத்தீவில் உள்ள பிரதான நாயாறு…

விமல் வீரவன்சவுக்கு பிடியாணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜராகதாத நிலையில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரச வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதாகவும்…

உ.பி.யில் பானிபூரி சாப்பிட்ட பெண்ணின் தாடை உடைந்தது

லக்னோ: உத்தர பிரதேசத்​தின் தாபி​யாபூர், கவுரி கிஷன்​பூர் கிராமத்தை சேர்ந்​தவர் சேர்ந்​தவர் இன்​கிலா தேவி. அண்​மை​யில் அவர் அவுரையா பகு​தி​யில் உள்ள சாலை​யோர கடைக்கு சென்​றார். அங்கு பானிபூரியை வாங்கி ருசித்து சாப்​பிட்​டார். அப்​போது…

தேசிய அனர்த்த பிரதேசங்கள்; 22 நிர்வாக மாவட்டங்கள்; வர்த்தமானி வெளியிடு!

டிட்வா புயலால் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து, அரசாங்கம் தேசிய அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களை அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மரணப் பதிவுச்…

ட்ரம்பிற்கு எதிராக வெடித்த கண்டனம் ; விடுக்கப்பட்ட கோரிக்கை

வெனிசுலா, மெக்சிகோ உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். குறிப்பாக, வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அதிக அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக…

வடமாகாண மக்களுக்கான உடனடித் தேவைகளின் பட்டியலை கோரியுள்ள இந்தியா

உலகளாவிய காலநிலை மாற்றத்தால் அடிக்கடி நிகழக்கூடிய இடர்பாதிப்புகளைத் தணிப்பதற்கான நிரந்தரக் கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது போன்று இங்கும் உருவாக்குவதற்கான உதவிகளையும் எதிர்காலத்தில் வழங்க முடியும் என இந்தியத் துணைத்தூதரகத்தின்…

வாட்ஸ்அப், டெலிகிராம் பயன்படுத்தும் கைப்பேசிகளில் பதிவு எண்ணின் ‘சிம் காா்டு’ இருப்பது…

புது தில்லி: இணைய (சைபா்) மோசடிகளைத் தடுக்கும் நோக்குடன், வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட செயலி சாா்ந்த தகவல்தொடா்பு சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, ஒரு பயனா் எந்த எண்ணைப் பயன்படுத்தி…

பல குழந்தைகள் துஸ்பிரயோகம் ; அமெரிக்கருக்கு ‘965 ஆண்டு’ சிறை தண்டனை

சிறுமியரை பலாத்காரம் செய்தது, பாலியல் ரீதியில் துன்புறுத்தியது, ஆபாச படங்களை வெளியிட்டது என, 84 வழக்குகளில், அமெரிக்காவைச் சேர்ந்தவருக்கு, 965 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவின் அலபாமா மாகாணம்…

வடக்குக்கு மீண்டும் மழையா? ; அடுத்த 48 மணி நேரத்தில் வானிலையில் ஏற்பட போகும் மாற்றம்

எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் நாட்டில், குறிப்பாக வடக்கு,…

இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய் ; மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

அனுராதபுரத்தில் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க அனுராதபுரம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். உள்ளூர்வாசிகள் மற்றும் உயிர் காப்பாளர் குழுவின் உதவியுடன் தாய் மீட்கப்பட்ட…

பாடசாலை மாணவி கர்ப்பம்-சந்தேக நபரை தேடி வரும் கல்முனை தலைமையக பொலிஸார்

பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கனிஸ்ட பிரிவில் கல்வி கற்று வந்த மாணவியே…

கடலலையில் சிக்கிய பொலிஸார் தங்கி இருந்த கட்டடம்

video link- https://fromsmash.com/6RWn6RPL-x-dt கல்முனை கடற்கரை பள்ளிவாசல் பாதுகாப்பு பணிக்காக வருகை தந்த பொலிஸார் தற்காலிகமாக தங்கி இருந்த கட்டடம் கடலலையினால் காவு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் குறித்த கட்டடத்தில் நிலை கொண்டிருந்த…

வங்கதேசம்: ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை

நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும் அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.…

புதையல் தோண்டும் நவீன கருவி மீட்பு-பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்

புதையல் தோண்டும் நவீன கருவி ஒன்று மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதி வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்…

4,000 பேர் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள உதவிய நிறுவனம்: நிறுவனர் எடுத்த முடிவு

சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட, 4,000 பேர் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள உதவிய நிறுவனத்தின் நிறுவனரும், மருத்துவர்கள் உதவியுடன் தனது வழ்வை முடித்துக்கொண்டுள்ளார். ’வாழ்ந்தாலும் கௌரவத்துடன் வாழ்வோம், இறந்தாலும் கௌரவத்துடன் வாழ்வோம்’…

எலான் மஸ்க் மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? வெளியான தகவல்

தனது மனைவி ஷிவான் , இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றும் குழந்தையாக இருக்கும்போதே தத்துக்கொடுக்கப்பட்டவர் என உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் சமீபத்தில் அளித்த…

புதிய வர்த்தக ஒப்பந்தம் ; பிரித்தானியா – அமெரிக்கா இடையே பூஜ்ஜிய வரி ஒப்பந்தம்

பிரித்தானியா, அமெரிக்கா இடையே பூஜ்ஜிய வரி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்கா ஏற்றுமதிக்கான பிரித்தானிய மருந்துப் பொருட்கள் மீது பூஜ்ஜிய வரி (Zero Tariffs) மட்டுமே விதிக்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியா…

இலங்கையில் 2 இலட்சத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை

இலங்கையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 இலட்சம் மக்களில் 2 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல பகுதிகளில் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டதாலும், பல வீதிகள் மற்றும் அணுகுமுறைகள் தடுக்கப்பட்டதாலும்,…

முன்னாள் அமைச்சர் ஒருவர் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில்…

சுமத்ரா தீவில் பெரும் பேரழிவு ; உணவின்றி தவிக்கும் மக்கள்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சூறாவளியுடனான கடும் மழையால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக, சுமத்ரா தீவின் சில பகுதிகளுக்கு மீட்புப் பணியாளர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், அத்தியாவசிய பொருட்களையோ கொண்டு செல்ல முடியாத நிலையும்…

ஒரே தடவையில் மீட்கப்பட்ட 22 பேரின் சடலங்கள் ; இயற்கையின் கோர தாண்டவம்

மினிப்பே - நெலும்கம பகுதியில் இருந்து 22 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. மினிப்பே - நெலுங்கம பகுதியில் மொத்தம் 16 வீடுகள்…

புதிய விசா சலுகை ; சீனர்களுக்கு ரஷ்யாவில் 30 நாள் சுதந்திரப் பயணம்

சீன குடிமக்களின் பல பிரிவுகளுக்கு 30 நாட்கள் வரை ரஷ்யாவிற்கு விசா இல்லாத அனுமதியை வழங்கும் ஆணையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்திட்டார். சுற்றுலாப் பயணிகள், வணிகர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பல…

இலங்கை மின்சார சபை வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களின் வீடுகளில் மின் துண்டிப்பு எதனையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், மின் பொறியியலாளர்…

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியால் 10 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல்!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதால் 10 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தலைமை மருத்துவ அதிகாரி வினய் பிரசாத் சக ஊழியர்களுக்கு…

வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் கொடுப்பனவு வழங்க தீர்மானம்

அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும் போது, அவற்றைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கத் தீர்மானித்திருந்த 10,000 ரூபா கொடுப்பனவை, 25,000 ரூபாவாக அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதி…