;
Athirady Tamil News

யார் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி…! உலகே திரும்பிப் பார்க்கும் தேர்தல் களம்

அமெரிக்காவில் (USA) இன்று (5.11.2024) ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கின்றது. இந்தத் தோ்தலில் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் (Kamala Harris) ஜனநாயகக் கட்சி சாா்பிலும்…

திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை!

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தனது முதற்கட்ட அறிக்கையில் கூறியுள்ளது. சென்னை திருவொற்றியூர் கிராமத்து தெருவில் விக்டோரியா என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.…

கொழும்பில் இரு கடைகளில் திடீர் தீ விபத்து

கொழும்பு - ஜாவத்தை சந்தியில் உள்ள 02 கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த 03 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மனு மீளப்பெறப்பட்டது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் (Johnston Fernando) மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ரிட் மனு இன்று (05) மீளப் பெறப்பட்டுள்ளது. கொழும்பு (Colombo) ஹில்டன் ஹோட்டல் வாகன தரிப்பிடத்தில் சட்டவிரோதமான முறையில் நிறுத்தி…

விரைவில் சந்தைக்கு வருகிறது புதிய பால்மா

மில்கோ பால் மா நிறுவனம் ஹைலண்ட் கோல்ட் என்ற புதிய பால் மாவை விரைவில் சந்தைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே மில்கோ ஒக்டோபர் மாதத்தில் அதிக வருவாயைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அந்த மாதத்தில் 2,019 மில்லியன்…

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டால் அதிக விலைக்கு நாட்டு அரிசி சந்தைக்கு வெளியிடப்படும் என தேசிய விவசாய ஒற்றுமை அமைப்பின் தவிசாளர் அனுராதா தென்னகோன் எச்சரித்துள்ளார். அத்தோடு, ஒரு சில பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் செயற்பாடுகளினால்…

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் பாணின் விலை 100 ரூபாயாகவும் ஒரு கிலோ கேக் விலை 800 முதல் 900 ரூபாய் வரை குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன (N. K.Jayawardena) தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்துக்கு முன் அரசு…

பலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனானில் கைவரிசையை காட்டிய இஸ்ரேல்

இஸ்ரேலின் (Israel) தாக்குதல் காரணமாக லெபனானில் (Lebanon) உயிரிழப்பு எண்ணிக்கை 3000ஐ நெருங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஹமாஸ் (Hamas) மற்றும் இஸ்ரேலிடையே கடந்த ஆண்டு முதல் தீவிரமான போர் நிலவி வருகிறது. இந்த…

வாக்குச் சீட்டுகள் அச்சிடுவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம்

நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மூன்று மாவட்டங்களைத் தவிர, ஏனைய சகல மாவட்டங்களிலும் உள்ள சகல தேர்தல் தொகுதிகளிலும் வாக்குச் சீட்டுகளை…

டிசம்பர் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரங்களில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இலத்திரனியல் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 2.3 மில்லியன் புதிய அட்டைகள் ஏற்கனவே…

ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : பயிற்சியின்போது முக்கிய இராணுவ தளபதி பலி

பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஈரானின் (iran)முக்கிய இராணுவ தளபதி ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இஸ்ரேலுடனான (israel)போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரானின் முக்கிய தளபதி உயிரிழந்தமை பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஈரான்…

கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல் : மோடி கடும் கண்டனம்

கனடாவிலுள்ள (Canada) இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். குறித்த விடயத்தை அவர் நேற்று (04) தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.…

கனடாவில் இந்து கோவிலுக்கு சென்றவர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்!

கனடாவிலுள்ள(Canada) இந்து கோவில் ஒன்றுக்கு சென்ற பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள இந்து மகா சபை…

அநுரவுக்கு ஆதரவு வழங்கும் நாமல் ராஜபக்ஷ

நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தேவையான ஆதரவை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலி - அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர்…

காசா போர் பதற்றம் தொடர்பில் கமலா ஹாரிஸ் அளித்த உறுதி..!

காசா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என அமெரிக்காவின் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உறுதியளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் மிச்சிகன் மாகாணத்தில் நடந்த இறுதிக்கட்ட பிரசாரத்திலேயே அவர்…

வெளிநாடு அனுப்புவதாக யாழ். இளைஞனிடம் 14இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி

வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரிடம் 14 இலட்சத்து 50ஆயிரம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன்…

யாழ்.போதனாவில் சடலம் – அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் சடலத்தை பொறுப்பேற்குமாறு வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆமாம் திகதி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தர்மலிங்கம்…

ஆனைக்கோட்டையில் வீடொன்றின் மீது வன்முறைச்சம்பவம்!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டில் இருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து விட்டு தப்பி சென்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த…

அநுர அரசுக்கு கேட்காமலேயே கொடுத்த உலகவங்கி : டில்வின் சில்வா பெருமிதம்

அநுர அரசுக்கு உலக வங்கி(world bank) 200 மில்லியன் டொலர்களை கேட்காமலேயே வழங்கியதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா(tilvin silva) தெரிவித்துள்ளார். மிரிஹானவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுத் தேர்தல்…

அரச குடியிருப்புகளை ஒப்படைக்க தயங்கும் அரசியல்வாதிகள்

முன்னாள் அமைச்சர்கள் உட்பட நான்கு முன்னணி அரசியல்வாதிகள் இதுவரை தமது அரசாங்க குடியிருப்புகளை ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நீதித்துறை, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சின்…

தொடருந்து விபத்தில் பலியான இளம் யுவதி: உறவினர் வெளியிட்ட தகவல்

காலி, மினுவாங்கொட பிரதேசத்தில் தொடருந்தில் மோதுண்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். காலி, மடபதல, இரண்டாவது வீதியில் வசித்து வந்த பாக்யா சுபாஷினி ரத்நாயக்க என்ற 23 வயதுடைய யுவதியே நேற்று…

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்வு

இந்தோனேசியாவின்(Indonesia) கிழக்குப் பகுதியில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிழக்கு இந்தோனேசியாவின் டெங்காரா…

சீனிக்கான விசேட பண்ட வரி நீடிப்பு : வெளியான வர்த்தமானி

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு கடந்த வருடம் நவம்பர்…

இந்தியாவை உலுக்கிய பேருந்து விபத்து : 36 பேர் பலி

இந்தியாவில் (India) பேருந்தொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்ததுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவமானது இந்தியாவில் உத்தரகாண்ட்டில் (Uttarakhand) நேற்று (04) இடம்பெற்றுள்ளது. சம்பவம்…

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஏனைய நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகள் காரணமாக விலை திருத்தம் தொடர்பில் சுயாதீனமான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்…

2024 க.பொ.த சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. க.பொ.த சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் (05-11-2024) நவம்பர் 30-11-2024ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமை ஊடாக…

கம்பஹா மாவட்ட மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

கம்பஹாவில் உள்ள சில பகுதிகளுக்கு 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, நாளையதினம் (05-11-2024) மாலை 6.00 மணி முதல் நாளை மறுதினம் (06-11-2024)…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் செவ்வாய்க்கிழமை நடத்தப்படுவது ஏன்..! காரணம் தெரியுமா..!

உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. வேட்பாளராக ஜனநாய கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும் (Kamala Harris), குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பும் (Donald Trump)…

சுவிட்சர்லாந்தில் இரவு 10 மணிக்குப் பிறகு செய்யக்கூடாத ஒன்று., இப்படியுமொரு விதி!

சுவிட்சர்லாந்தில் இரவு 10 மணிக்குப் பிறகு செய்யக்கூடாத விடயமொன்று இருப்பது உங்களுக்கு தெரியுமா? புதிய நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் முன் அந்நாட்டின் விதிமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்களை அறிந்திருக்க வேண்டும். சில நாடுகளில், குறிப்பாக…

அநுர அரசாங்கத்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை

அநுர அரசாங்கத்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பொய்யான வாக்குறுதிகள் , பொய்யான வேஷங்களை கண்டு மக்கள் ஏமாற கூடாது என யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் டேவிட் நவரட்ணராஜ்…

பாரிசில் ஏலத்திற்கு வரவுள்ள உலகின் மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு!

உலகின் மிகப் பெரிய மற்றும் முழுமையான டைனோசர் எலும்புக்கூடொன்று பாரிசில் (Paris) ஏலத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கமைய, 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியிலிருந்த "Vulcain" எனும் டைனோசர் எலும்புக்கூடானது நவம்பர் 16…

13 வயது வளர்ப்பு மகள்களை தந்தையே திருமணம் செய்ய அனுமதி : எங்கு தெரியுமா…!

தான் தத்தெடுத்து வளர்த்த அல்லது மனைவியின் முதல் கணவர் மூலம் பிறந்த பெண் பிள்ளைகள் 13 வயதை அடைந்ததும் தந்தையே திருமணம் செய்யலாம் எனும் சர்ச்சைக்குரிய சட்டத்தை ஈரான்(iran) அரசு நாடாளுமன்றில் நிறைவேற்றியுள்ளது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு…

130 ஆண்டுகளில் முதன்முறை : அச்சத்தில் ஜப்பான் மக்கள்

130 ஆண்டு கால வரலாற்றில் ஜப்பானில்(japan) உள்ள பூஜி (Fuji )மலை சிகரத்தில் உள்ள பனி முழுவதுமாக உருகியுள்ளதால் ஜப்பான் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். ஜப்பானின் கண்கவரும் இயற்கை அழகுகளில் ஒன்றாக இருப்பது ஃபூஜி மலை சிகரம். சுமார்…

காஸாவில் 48 மணி நேரத்தில் கொல்லப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை… நடுங்கவைக்கும் தகவல்

வடக்கு காஸாவில் இஸ்ரேல் படைகள் கொடூரத் தாக்குதலை முன்னெடுத்து வரும் நிலையில், ஜபாலியாவில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நூற்றுக்கணக்கான மக்கள்…