;
Athirady Tamil News

யாழில் இயங்கி வரும் சட்டவிரோத மதுபானசாலை: உடனடியாக கட்டுப்படுத்த கோரிக்கை

உடுப்பிட்டி பகுதியில் சட்டவிரோத மதுபான சாலை ஒன்று இயங்கி வருவதாகவும் குறிப்பாக மதுபான சாலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையானது, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால்…

இந்திய இராணுவத்திற்கு வாங்கப்படவுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஹெலிகொப்டர்கள்

இந்திய இராணுவத்தை பலப்படுத்தும் வகையில் விரைவில் 156 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய இலகுரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள்…

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் : பல மில்லியன் டொலர்களை இழக்கும் அபாயத்தில் இலங்கை

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான தற்போதைய போர் நிலைமையினால் இலங்கை பல மில்லியன் டொலர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக அமையத்தில்…

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் மதிப்பீட்டு பணிகள் இன்று(26) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டு பணிகள்…

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாக…

யாழில் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் பறிமுதல்

யாழ் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தீடீர் சுற்றிவளைப்பில் 140 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட மீன் பிடிவலைகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், கடற்படை…

வீதியோரம் நடந்து சென்றவர்களுக்கு ஏற்பட்ட விபத்து

சப்ரகமுவ மாகாணத்திற்குட்பட்ட எம்பிலிப்பிட்டிய - மொரகெட்டிய பிரதான வீதியில் இலுக்கெட்டிய பிரதேசத்தில் நேற்று (25.10.2023) இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரும் எம்பிலிப்பிட்டிய மாவட்ட…

கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான பழைய பத்திரிகைகள் கொள்ளை

கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான பழைய பத்திரிகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தை மெனிங் சந்தையில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து ஆயிரத்து 486 கிலோகிராம் நிறையுடைய பத்திரிகைகளே கொள்ளையிடப்பட்டுள்ளதாக…

குழந்தையை பணய கைதியாக வைத்து இளம் தாயை துஷ்பிரயோகம் செய்த கும்பல்

கம்பஹா பூகொட, அம்கஹவத்த பிரதேசத்தில் இளம் தாய் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த இளம் தாயின் குழந்தையைப் பணய கைதியாக வைத்து, தாயை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக பூகொட…

கடலின் அடியில் ஆய்வு செய்ய சீனக்கப்பலுக்கு அனுமதி மறுப்பு : நாரா விஞ்ஞானி தெரிவிப்பு

சீனக் கப்பலான 'ஷி யாங் 6' உடன் சேர்ந்து, தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்து சமுத்திர கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நேற்றைய தினம் (25) கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியப்…

இஸ்ரேல் மீது ஹமாஸ் சரமாரியான ரொக்கெட் தாக்குதல்

இஸ்ரேலின் மத்திய பகுதி மீது புதன்கிழமை இரவு ஹமாஸ் அமைப்பினர் ரொக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் மத்திய பகுதியில் இருந்த அடுக்கு மாடி கட்டடம் நேரடியான தாக்குதலுக்கு இலக்கானதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…

மட்டக்களப்பில் நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொறுகாமம் கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலை ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் நேற்றிரவு(25.10.2023)…

சீன கடன் மறுசீரமைப்பு : ஹர்ஷ டி சில்வாவின் கோரிக்கை!

சீனாவுடன் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (25)…

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார வல்லரசாக உருவெடுக்கவுள்ள இந்தியா

உலக பொருளாதாரத்தில் 2030ஆம் ஆண்டில் ஜப்பானை பின் தள்ளவைத்து உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான 'எஸ் அண்ட் பி குளோபல்' (S&P Global) தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு (2022)…

திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளராக பொறுப்பேற்ற கயல்விழி!

திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் பி.கயல்விழி கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். குறித்த வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு வருடார்ந்த இடமாற்றத்தின் அடிப்படையிலும் தகுதியின் அடிப்படையிலும் பி.கயல்விழி…

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் முதலீட்டு இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை!

மின்சார சபையின் நிதி நிலைமை குறித்து மாத்திரம் கவனம் செலுத்தினால் நாட்டில் மின்சார சபை மாத்திரமே மிகுதியாக இருக்கும் என முதலீட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம்(25) இடம்பெற்ற ஊடகவியலாளர்…

இலங்கையில் பெரும் துயர சம்பவம்: மகன் உயிரிழந்த செய்தியை கேட்ட தாய்க்கு நேர்ந்த சோகம்!

மாத்தறை பிடபெத்தர பிரதேசத்தில் தாயை அலட்சியப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டினால் மனமுடைந்த மகன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் அறிந்த மறு நாளே தாயும் உயிரிழந்ததாக…

அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன்: தேரரால் மீண்டும் ஏற்பட்ட பதற்றம்!

அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் என பார்ப்போம் என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் இன்றைய தினம்…

நாட்டில் திடீரென அதிகரித்த தேங்காய் விலை!

சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். 100 தொடக்கம்…

தலைவரை பிணைக் கைதியாக வைத்திருந்த 13 மில்கோ ஊழியர்களுக்கு நேர்ந்த கதி!

மில்கோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான ரேணுகா பெரேராவை பிணைக் கைதியாக வைத்திருந்த 13 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் உள்ள மில்கோ தலைமையகத்தில் நேற்றைய தினம் (25-10-2023) பிற்பகல் இடம்பெற்ற குழப்பநிலைக்கு மத்தியில்…

காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம்(25) இடம்பெற்றது. இன்று காலை யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் அமைந்துள்ள தேசிய…

கனடாவில் வேலைவாய்ப்பு : இலங்கையிலிருந்து ஆட்களை கடத்திய பிரதான சூத்திரதாரி இந்தியாவில்…

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்திய பிரதான சூத்திரதாரி இந்தியாவிள் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் இம்ரான் கான் (வயது39) என்ற சந்தேக நபரே…

அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட தயார் – சீன அதிபர் அதிரடி அறிவிப்பு

எம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து, சர்வதேச சவால்களைச் சமாளிக்க அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். அமெரிக்கா-சீனா உறவுகள் குறித்த தேசியக் குழுவுக்கு அவர் எழுதியுள்ள…

நாட்டை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் – 14 சிறுவர்களுக்கு HIV தொற்று!

இந்தியாவில் உத்தர பிரதேசத்தில் இரத்தம் ஏற்றிக்கொண்ட 14 சிறுவர்களுக்கு HIV தொற்று ஏற்பட்டள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரத்தம் ஏற்றிய சிறுவர்கள் உத்தர பிரதேசத்தில் கான்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தலசீமியா நோயினால்…

கருப்பு மிளகை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா?

மிளகு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவற்றில் ஊட்டச்சத்துக்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவற்றின் சில நன்மைகளை தெரிந்து கொள்வோம். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு துளி ஒரிஜினல் கருப்பு…

வாடகை வீடுகளில் வாழ்வோருக்கு பிரித்தானிய அமைச்சர்கள் செய்துள்ள துரோகம்…

பிரித்தானியாவில் வாடகை வீடுகளில் வாழ்வோருக்கு உதவுவதாக வாக்களித்துவிட்டு, இப்போது அவர்கள் செய்யும் செயல் துரோகம் செய்வது போல உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. No-Fault Evictions அதாவது, பிரித்தானியா போன்ற சில நாடுகளில், no-fault…

இறைச்சியுடன் கலந்து விற்பனை; 1000 பூனைகளை காப்பாற்றிய பொலிஸார்!

சீனாவில் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்வதற்காக லொறியொன்றில் கடத்திச் செல்லப்பட்ட 1000 பூனைகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர். ஜியாங்சுவில் உள்ள இறைச்சிக் கடையொன்றுக்குக் கொண்டு செல்லப் பட்ட பூனைகளே இவ்வாறு…

பெண்களின் தகாத புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய சுகாதார உதவியாளர்

பெண்களின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந் நபர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சந்தேக நபர் சந்தேக நபர் பதுளை கந்தகொல்ல…

மலையக நிலவரம் தொடர்பில் ஜீவன் தொண்டமான் பிரித்தானிய அமைச்சர்களுடன் கலந்துரையாடல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், கடந்த 19 ஆம் திகதி பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்ததுடன், முக்கியத்துவமிக்க சந்திப்புகளிலும்…

ஷாக்கிங்.. இனி ரேஷன் கார்டு செல்லாது – ரத்து செய்ய அரசு அதிரடி உத்தரவு!

ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்போவதாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரேஷன் கார்டுகள் இந்திய நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மலிவு விலைகளில் உணவுப் பொருட்களை அரசு வழங்கி…

ரணில் விக்ரமசிங்கவுக்கு போதிய தெளிவு இல்லை: நாமல் ராஜபக்ச

சிறிலங்கா அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் நாட்டில் காணப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாதென பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதேநேரம், அரசியல் கட்சிகளின் கூட்டணி தொடர்பில்…

மாடு திருடினால் 10 இலட்சம் அபராதம்!

மாடு திருடுபவர்களுக்கு விதிக்கப்படும் 50,000 ரூபா அபராதத்தை 10 இலட்சம் ரூபாவாக உயர்த்த ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் நலச்சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள அபராதம் 50,000 ரூபா எனவும், அது போதாது என்பதால் உரிய…

முல்லைத்தீவில் இ.போ.ச சாரதி மீது தாக்குதல்

முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நின்றிருந்த இ.போ.ச சாரதி மீது ஹயஸ் வாகனத்தில் வந்த நபரால் தாக்கப்பட்டு சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். முல்லைத்தீவில் இருந்து சிலாவத்தை ஊடாக…

மட்டக்களப்பில் கரையொதுங்கியுள்ள டொல்பின் மீன்கள்

மட்டக்களப்பு - வாகரை காயான்கேணி கடலில் டொல்பின் வகை மீன்கள் சில கரையொதுங்கியிருந்தன. வழக்கத்திற்கு மாறாக இன்று (25.10.2023) இவ் வகை மீன்கள் ஆழ் கடல் பகுதியில் இருந்து கடற்கரையை நோக்கி வந்திருந்ததாகவும், அவற்றினை மீண்டும் கடலில் விடும்…