வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் விசேட அறிவிப்பு
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவானது பத்தரமுல்ல, ஸ்ரீ சுபுத்திபுர வீதியிலுள்ள, ‘சுஹுருபாய’ இன் 16ஆம் தளத்திலுள்ள புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2024 மே 2ஆம் திகதி முதல், புதிய…