இலங்கையில் மனைவி மற்றும் பிள்ளைக்கு இராணுவ அதிகாரி செய்த மோசமான செயல்
தனது குடும்பத்தை ஆயுத முனையில் கண்டி வரை நடத்தி கூட்டிச் சென்ற இராணுவ சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மனைவி மற்றும் 07 வயது பிள்ளையை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து, தலையை கவிழ்த்தவாறு பாதயாத்திரையாகவும், பஸ்ஸிலும்…