மேல் மாகாண பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள்: நிர்வாக நடவடிக்கைகள் பாதிப்பு
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சுமார் 400 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை மேல் மாகாண ஆளுநர் ரொசான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.
நிர்வாக நடவடிக்கைகள் பாதிப்பு
இதனால் பாடசாலைகளின் செயற்பாடுகள்…