பலரை கடித்த அமெரிக்க அதிபரின் நாய் வெளியேற்றம்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நாய் பல ஊழியர்களைக் கடித்ததால் அது வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் ஷெபர்ட் (German Shepherd) வகையைச் சேர்ந்த அந்த 2 வயது நாயின் பெயர்…