சர்க்கரை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுக் கொள்கை நீட்டிப்பு.. வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம்…
சர்க்கரை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை காலவரையின்றி தொடர முடிவு செய்யப்பட்டது.
அக்டோபர் 31ம் திகதி வரை அனைத்து வகையான சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது காலவரையின்றி தொடரும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம்…