பிரபல மருத்துவமனையில் ஊழியர்கள் அடிதடி
மஹரகமையில் உள்ள அபேக்க்ஷா வைத்தியசாலையைச் சேர்ந்த ஒரு ஊழியர் அதே வைத்தியசாலையில் கடமையாற்றும் நிர்வாக பிரிவு ஊழியர் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகாயமடையச் செய்துள்ளதாக மஹரகமை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு தாக்கியவர் அங்கிருந்த…