மின்சாரத் துண்டிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை !!
மின்சாரத் துண்டிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை எடுக்கப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபையின் கையிருப்பில் உள்ள எரிபொருளின் அளவை அடிப்படையாகக் கொண்டு நாளை இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்படும் என்று…