பனாஜி தொகுதியில் சுயேட்சையாக போட்டி – பா.ஜ.க.வில் இருந்து விலகிய உத்பல் பாரிக்கர்…
கோவாவில் 40 தொகுதிகள் அடங்கிய சட்டசபைக்கு அடுத்த மாதம் 14ந்தேதி
தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பனாஜி தொகுதியில் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மகன் உத்பல் பாரிக்கர் பா.ஜ.க., தலைமையிடம் வாய்ப்பு கேட்டிருந்தார்.…