நோயாளி மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்த 80 வயது முதியவர்…!
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள கைனகிரி பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (வயது80).
இவரது மனைவி லீலாமா(வயது 75). இவர்களுக்கு 6 மகன், மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இதனால் ஜோசப்பும், அவரது மனைவி…