10 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதாக இருக்காது -புதிய ஆய்வு…!!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 10-ல் ஒருவருக்கு 10 நாட்களுக்கு பிறகும் தொற்று நீடித்திருக்கலாம் என்று புதிய ஆய்வு முடிவு கூறுகிறது.
கொரோனா வைரசின் தாக்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை நாட்கள் வரை வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும் என்பது…