அராலியில் சங்கிலி அறுத்த பெண் கைது!!
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவிட்டு, அராலி வீதியில் பேருந்துகாக காத்திருந்த பெண் ஒருவரது தங்கச்சங்கிலி நேற்று முன்தினம் பெண் ஒருவரால் அறுத்துச் செல்லப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில்…