ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து கடத்தல்காரர்கள் கைது !!
மன்னார் பகுதியில் 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாரில் விசேட அதிரடிப்படையினர் குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த ஐஸ் போதைப்பொருள்…