அச்சுவேலி விவசாயிகளுக்கு டீசல் !!
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இன்றைய தினம் டீசல் வழங்கப்பட்டன.
தொடர்ச்சியாக விவசாயிகள் டீசல் இன்றி உழவு இயந்திரங்கள் மூலம் உழுது சிறுபோக செய்கையினை மேற்கொள்ள சிரமங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் குறித்த டீசல்…