;
Athirady Tamil News
Monthly Archives

September 2022

கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா-காங்கிரஸ் கடும் வாக்குவாதம்: 40 சதவீத கமிஷன் வாசக முகக்கவசம்…

வக்பு வாரிய சொத்து முறைகேடு அறிக்கை தொடர்பாக கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா-காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் 40 சதவீத கமிஷன் வாசகம் அடங்கிய முகக்கவசத்தை உறுப்பினர்கள் அணிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.…

4.37 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் குழந்தைகள் நல அமைச்சகம் தகவல்..!!

நாட்டில் 'ஊட்டச்சத்து மாதம்-2022' அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதனையொட்டி ஊட்டச்சத்து தோட்டங்கள் அல்லது ஏற்கனவே புழக்கத்தில் உள்ள தோட்டங்களில் கோழிப்பண்ணை, மீன்பிடி பண்ணைகளை அமைக்கும் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக…

வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் கொடியேற்றம் சிறப்பாக இடம்…

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் கொடியேற்றம் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் வருடாந்த பெருந் திருவிழா இன்று…

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் இன்று மீண்டும் தொடங்குகிறது..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார். சுமார் 3,570 கி.மீ. தூரத்துக்கு நடந்தே செல்லும் அவரது பாதயாத்திரையில் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களும்…

இந்தியா செல்ல முயன்ற 12 பேருக்கு ஏற்பட்ட நிலை !!

மன்னார் - தாழ்வுபாடு கடல் பகுதியூடாக இந்தியாவிற்கு செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்ட 12 நபர்களில் 5 பேரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டதோடு, ஏனைய 7 சிறுவர்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். மன்னார்…

சிறுவர்களுக்கு ஆபத்து; பெற்றோர்களே அவதானம்.. !!

இந்த வருடத்தில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார். தற்போது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 60 சிறுவர்கள்…

ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற சந்தேக நபர் கைது!!! (வீடியோ,…

ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை (23)…

ராகுல் காந்திக்கு எந்த பதவியும் தேவையில்லை: அவர் இயல்பான தலைவர்- காங்கிரஸ் எம்.பி. ஆதிர்…

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு படிவங்கள், டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கிடைக்கும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது. 30-ந் தேதி…

குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் இந்தியா சாதனை- மந்திரி மன்சுக் மாண்டவியா…

2014-ஆம் ஆண்டு முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் நாடு முழுவதும் குறைந்துள்ளதாக இந்திய மாதிரி பதிவு அமைப்பு வெளியிட்ட புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் இந்தியா…

ரெயில்கள் இயக்கத்தை கண்காணிக்க புதிய தொழில் நுட்பம்- ரெயில்வே அமைச்சகம் நடவடிக்கை..!!

நிகழ்நேர தகவல் அமைப்பு என்ற புதிய தொழில்நுட்பத்தை ரெயில் இஞ்சின்களில் பொருத்தும் நடவடிக்கையை இந்திய ரெயில்வே மேற்கொண்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுடன் இணைந்து இந்த புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முலம்…

ஐ. நா.பொதுச்சபையில் அலி சப்ரி விசேட உரை!!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77 ஆவது அமர்வில் இன்று உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77 ஆவது அமர்வில் பங்ககேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் கடந்த 19 ஆம் திகதி நியுயோர்க் சென்றடைந்தார்.…

ஹெரோய்னால் வந்த வினை 17 வயதுச் சிறுமி 8 மாத கர்ப்பம்!!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உயிர்கொல்லிப் போதைப் பொருளான ஹெரோய்னுக்கு அடிமையான 17 வயதுச் சிறுமியொருவர் மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டார். அவர் 8 மாதங்கள் கர்ப்பமாகவுள்ளார் என்றும் மருத்துவப் பரிசோதனையில்…

மாணவர்களைக் குறிவைக்கிறது பாதுகாப்பு அமைச்சு!!

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் உள்வாரி மாணவர்களாகப் பதிவு செய்து விட்டு, உரிய காலத்தினுள் பட்டம் பெற்று வெளியேறாமல், திரும்பத் திரும்ப தங்கள் கல்வி நடவடிக்கைகளைப் பிற்போடும் மாணவர்கள் மீது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு கவனஞ் செலுத்தத்…

புதிய சிந்தனை, புதிய அணுகுமுறையுடன் புதிய இந்தியா முன்னேறி வருகிறது- பிரதமர் மோடி..!!

குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் மாநில சுற்றுச்சூழல்துறை அமைச்சர்களின் தேசிய மாநாட்டை நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது: பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, அதே நேரத்தில் சுற்றுச்சூழலையும்…

பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்- ரூ. 200 கோடி நிதி ஒதுக்கியது ராஜஸ்தான் அரசு..!!

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க ராஜஸ்தான் அரசு 2022-23 பட்ஜெட்டில் ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று மாநில அமைச்சர் மம்தா பூபேஷ் தெரிவித்தார். இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்…

பயனர்களுக்கு 5ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் – உடனே பெறுவது எப்படி..!!

இந்திய டெலிகாம் சந்தையில் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக பாரதி ஏர்டெல் விளங்குகிறது. 5ஜி சேவைகளை பயனர்களுக்கு வழங்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் பாரதி ஏர்டெல் 5 ஜிபி வரை இலவச டேட்டா வழங்கி வருகிறது. பிரீபெயிட் பயனர்கள் மட்டும்…

கோபத்தை தவிர்க்க செய்ய வேண்டியது..!!

கோபம் என்பது ஒரு விலங்கு தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவும் இரை தேடல், இணை தேடல் போன்ற விஷயங்களில் தனக்கு போட்டியாக இருப்பதை பயமுறுத்தி விரட்டவும் உருவான ஒரு செயல். அதுவே மனிதர்களுக்கான காரணம் என்றால், பின்வருமாறு சொல்லப்படுகிறது.…

ரஷியன் ஏர்லைன்ஸ், விமான நிலைய ஊழியர்கள் ராணுவத்தில் சேர அழைப்பு..!!

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதற்காக, 3 லட்சம் வீரர்களை திரட்ட ரஷிய அதிபர் புதின் திட்டமிட்டு உள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் புதின், ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்கள் பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள்…

19 வயதில் ரூ.1,000 கோடி சொத்து சேர்த்த இளம் தொழில் அதிபர்கள்..!!

ஐ.ஐ.எப்.எல். வெல்த் மற்றும் ஹாரூன் நிறுவனம் ஆகியவை 2022-ம் ஆண்டுக்கான இந்தியாவில் கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், மளிகை பொருட்கள் வாங்குவதற்கு பரவலாக பயன்படுத்தப்படும் செப்டோ செல்போன் செயலியின் நிறுவனர்களான கைவல்யா வோரா…

பஞ்சாப்பில் மனைவியுடன் தனிமையில் இருக்க நன்னடத்தை கைதிகளுக்கு அனுமதி..!!

பஞ்சாப்பில் முதல்-மந்திரி பகவந்த்மான் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு ஜெயில்களில் உள்ள கைதிகள் தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் 2 மணிநேரம் தனிமையில் இருக்க அனுமதி அளிக்க சிறைத் துறை முடிவு செய்துள்ளது. வருகிற 27-ந்தேதி…

தேசிய அளவில் மெகா கூட்டணி? சோனியாவை சந்தித்து பேச நிதீஷ்குமார், லாலு பிரசாத் முடிவு..!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுவிட்டு டெல்லி திரும்பி இருக்கிறார். அவரை சந்தித்து பேச எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் நேரம் கேட்டு உள்ளனர். இந்த நிலையில் பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி…

புதிய காங்கிரஸ் தலைவர் காந்தி குடும்பத்தின் பினாமியாக இருப்பார்- பாஜக..!!

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் காந்தி குடும்பத்தின் பினாமியாக இருப்பார் என்றும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போல அவர்களால் ரிமோட் கண்ட்ரோல் செய்யப்படுவார் என்றும் பாஜக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர்…

அகதிகள் பிரச்சினைக்கு தீர்வுகாண விசேட குழு நியமனம் !!

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ள மற்றும் நாடு திரும்ப விரும்பும் அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை இழப்பீடுகளுக்கான அலுவலகத்துடன் இணைந்து நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும்…

ஈரானில் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் 31 பேர் பலி..!!

ஈரானில் 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் உடை அணிவது கட்டாயம் ஆகும். இதை மீறுபவர்களுக்கு அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இதை எதிர்த்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு ஹிஜாப் அணியாத மாசா அமினி…

உ.பி.யில் இந்து பெண்ணை மதம் மாற்ற முயற்சி: வீடு புகுந்து சிலைகளை சேதப்படுத்தியதாக…

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில், திருமணமான இந்து பெண்ணை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றதாக கிறிஸ்தவ மிஷனரி பள்ளியின் 2 ஆசிரியைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியைகள் மீது இந்திய…

ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசல் அருகே குண்டுவெடிப்பு- பலர் பலி..!!

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள மசூதி அருகே இன்று குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதில் பலர் உயிரிழந்திருப்பதை போலீஸார் உறுதிப்படுத்தி உள்ளனர். நகரின் முக்கிய இடத்தில் குண்டுவெடிப்பு நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு துப்பாக்கி…

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம் !!!

கொழும்பு மாவட்டத்தில் உள்ள அதி முக்கியமான இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்படி பாராளுமன்ற கட்டடத் தொகுதி…

வன்னியில் விருந்துபசாரத்துடன், தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா சந்திரா…

வன்னியில் விருந்துபசாரத்துடன், தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா சந்திரா அன்பழகன்.. (வீடியோ படங்கள்) ################################ அகவை ஐம்பது கண்டுவிட்டீர்... மனதில் இன்னும் குழந்தைதான்... மகிழ்வான தருணங்கள்…

சதொசவில் 5 பொருட்களின் விலை குறைப்பு !!!

லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பானது நேற்று (22) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என லங்கா சதொச நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இதன்படி,…

’பந்துல’ யானை உயிரிழப்பு !!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் நீண்ட நாட்களாக வாழ்ந்து வந்த பந்துல எனப்படும் தந்தம் கொண்ட யானை உயிரிழந்தது. 79 வயதை கடந்திருந்த போது குறித்த யானை உயிரிழந்ததாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் செயற்பாட்டு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.…

புதிய அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக்கு கண்காணிப்பு விஜயம்!!…

புதிய பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தியோகபூர்வமாக கடமையை பொறுப்பேற்ற பின்னர் இன்று குறித்த கண்காணிப்பு…

நுரைச்சோலை அனல் மின் நிலையம்: தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடையாதா? (கட்டுரை)

அனல் மின் நிலையங்கள், மண்ணையும், காற்றையும், கடலையும், அதைச் சுற்றியுள்ள மக்களின் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கின்றன. இவை மக்களின் வாழ்வாதாரத்தில் கடுமையான தாக்கத்தை நிகழ்த்துவதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.…

பாப்புலர் பிரண்ட் அமைப்பு தடை செய்யப்படுகிறது?- மத்திய அரசு தீவிர ஆலோசனை..!!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சதி திட்டங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து நேற்று 15 மாநிலங்களில் உள்ள அந்த அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. தேசிய புலனாய்வு முகமையும்,…