ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றியதால் மரணம்!!
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் நண்பன் வீட்டுக்கு சென்ற நிலையில் உயிரிழந்தவர், ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றியமையால் தான் உயிரிழந்தார் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கோப்பாய் பகுதியை சேர்ந்த குறித்த நபர் திருநெல்வேலி…