சக்லேஷ்புரா, பேளூர் தாலுகாக்களில் 70 காட்டுயானைகள் கூட்டமாக புகுந்து அட்டகாசம்..!!
சக்லேஷ்புரா, பேளூர் தாலுகாக்களில் 70 காட்டுயானைகள் கூட்டமாக புகுந்து அட்டகாசம் செய்தன. அவைகள் பயிர்களை நாசப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
காட்டுயானைகள்
ஹாசன் மாவட்டத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து…