ஜனநாயக பண்போடு பயணிக்க விரும்பாதவர்கள் வெளியேறலாம் – மணிவண்ணன்!!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து ஒழுங்காக ஜனநாயக பண்புகளோடு பயணிக்க விரும்பாத எவரும் கட்சியிலிருந்து வெளியேற பூரண சுதந்திரம் உண்டு என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில்…