பாக். நிதியமைச்சரின் அமெரிக்க பயணம் ரத்து!!
பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க செல்வதற்கு திட்டமிட்டு இருந்தார். நாளை மறுநாள் முதல் 16ம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த கூட்டத்தில்…