சந்திரயான்3 வெற்றிக்கு முக்கிய காரணமான மசாலா தோசை,காபி !!
சந்திரயான் 3 வெற்றிக்கு மசாலா தோசை மற்றும் காபி முக்கிய இடம்பிடித்துள்ளதாக அந்த திட்டத்தில் இணைந்திருந்த விஞ்ஞானி வெங்கடேஸ்வரா சர்மா மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
இந்திய விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால் உருவான சந்திரயான் 3 விண்கலம்…