மாணவர்களுக்கான கல்லாசனங்களுடன் அமைக்கப்பட்ட ஓய்வு நிழல் குடை உத்தியோகபூர்வமாக கையளிப்பு
அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அல் பஹ்ரியா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவர்களுக்கான பெற்றோரினால் அமைக்கப்பட்ட கல்லாசனங்களுடன் ஓய்வு நிழல் குடை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரினால் அமைக்கப்பட்ட…