டயான கமகேவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
இராஜாங்க அமைச்சர் டயான கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவிழக்கச் செய்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகளின்…