யாழில் சிக்கிய வவுனியாவில் திருடப்பட்ட பல லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை!
வவுனியாவில் திருடப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் சிலை யாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் வைத்து இன்றைய தினம் (30-10-2023) இந்த ஐம்பொன் சிலை கைப்பற்றப்பட்டது என்று…