டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக குற்றவியல் விசாரணை
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிரான முதல் குற்றவியல் விசாரணைதொடங்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதி தொடங்கவுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப்பட நடிகை…