தேர்தல் பிரசாரத்தில் திமுக எம்எல்ஏ திடீர் மரணம் – தொண்டர்கள் அதிர்ச்சி!
விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார்.
திமுக எம்எல்ஏ
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் களம் தீவிரமடைந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர்கள் தேர்தலில் போட்டியிடும்…