கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற தொடருந்துடன் லொறி மோதி கோர விபத்து
கொலன்னாவையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு(Bandaranaike International Airport) எரிபொருள் ஏற்றிச் சென்ற தொடருந்துடன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து ராகம(Ragama) பேரலந்த தேவாலயத்திற்கு அருகில் உள்ள…