தூக்கில் தொங்கிய நிலையில் 9 வயது சிறுமி! விளையாட்டால் விபரீதமா என விசாரணை
தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் 9 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டின் நந்தீஸ்வரர் காலனி 4வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பிரபு என்பவரின் மகள் ஹன்சிகா (9).
சிறுமி…